சந்திரயான் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்

img

புவி வட்டப்பாதையில் சந்திரயான் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்!

பூமியில் இருந்து 179 கிலோ மீட்டர் தொலைவில், சந்திரயான் -3 விண்கலமானது நீள்வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.